தமிழ்க்கும்மி
6ஆம் வகுப்பு இயல் ஒன்று
1."தமிழ்கும்மி" என்ற கவிதையை
இயற்றியவர் யார்?
அ)பாரதியார் ஆ) பாரதிதாசன் இ)பெருஞ்சித்திரனார் ஈ) நாமக்கல் கவிஞர்
2.பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர்
அ) துரை மாணிக்கம் ஆ) துரைராசு இ)முத்தையா ஈ)எத்திராசலு
3.பாவலரேறு
பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களில் தமிழ் உணர்வு அதிகமாக தென்படும் நூல் எது
அ) கனிச்சாறு ஆ)
கொய்யாக்கனி இ) பாவியக்கொத்து ஈ) நூறாசிரியம்
4.பெருஞ்சித்திரனாரின்
சிறப்பு பெயர்
அ)பாவேந்தர் ஆ)புரட்சிக்கவி இ) பாவலர்மணி ஈ) பாவலரேறு
5.கீழ்க்கண்ட
நூல்களில் பெருஞ்சித்திரனார் இயற்றாத நூல் எது?
அ) கனிச்சாறு ஆ)கொய்யாக்கனி இ) எழிலோவியம் ஈ) நூறாசிரியம்
6.கீழ்க்கண்டவற்றுள்
பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் அல்லாதது எது?
அ)தென்மொழி ஆ) தமிழ்ச்சிட்டு இ) தமிழ்நிலம் ஈ) நவசக்தி
7.தமிழையும் தமிழ்
உணர்வையும் பரப்பிய புலவர் யார்
அ)பாரதிதாசன் ஆ)பெருஞ்சித்திரனார் . இ)வாணிதாசன் ஈ) பாரதியார்
8.தமிழ் கும்மி
என்ற கவிதை பெருஞ்சித்திரனாரின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
அ) ஐயை ஆ) கனிச்சாறு இ) கொய்யாக்கனி ஈ) பாவியக்கொத்து
9.கனிச்சாறு என்ற
நூல் எத்தனை தொகுதிகளை கொண்டது
அ) 8. ஆ) 9 இ) 10 ஈ) 6
10.“வான் தோன்றி வழித் தோன்றி நெருப்பு தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி
மலைகள் தோன்றி” என்ற பாடலை பெருஞ்சித்திரனார்
அ) வாணிதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்
ஈ) பெருஞ்சித்திரனார்
11.தாய் மொழியில்
படித்தால்------------- அடையலாம்
அ)பன்மை ஆ)மேன்மை இ)பொறுமை ஈ)சிறுமை
12.தகவல் தொடர்பு
முன்னேற்றத்தால்----------- சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ)நிலா இ) வானம் ஈ) காற்று
13.செந்தமிழ் என்னும்
சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அ)செந்+தமிழ் ஆ) செம்+தமிழ் உணர்வு இ) சென்மை+தமிழ் ஈ) செம்மை+தமிழ்
14. பொய்யகற்றும்
என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அ)பொய்+அகற்றும் ஆ)பொய்+கற்றும்
இ)பொய்ய+கற்றும் ஈ) பொய்+யகற்றும்
15.பாட்டு + இருக்கும் என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
அ) பாட்டிருக்கும்
ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
16.எட்டு+திசை என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
1 Comments:
Click here for Commentspalani kovil recruitment 2025
https://tamilnaduvelaivaippu.blogspot.com/
ConversionConversion EmoticonEmoticon